உங்கள் வாகனங்களின் விபரங்கள் இணையத்தளத்தில்
இந்த விபரங்களை வழங்குவதன் நோக்கம் வாகன விற்பனை மோசடிகளை தவிர்ப்பதற்கும், தவறான வழிமுறைகள் பின்பற்றப்படுவதை குறைப்பதும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ள இந்த புதிய நடைமுறையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வாகன உரிமையாளரின் பெயர், என்ஜின் இலக்கம், செஸி இலக்கம், வர்ணம் போன்ற விபரங்கள் வழங்கப்படும். பாதுகாப்பு காரணங்கள் கருதி உரிமையாளரின் முகவரி வழங்கப்படமாட்டாது.
150 ரூபா கட்டணத்தை கடனட்டை அல்லது டெபிட் அட்டை மூலம் செலுத்தி இந்த விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
No comments:
Post a Comment